பாடல் #43157
உம் பாதையை எனக்குக் காட்டும்
🔤 Um Paathaiyai Enakkuk Kaattum
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: C Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் பாதையை எனக்குக் காட்டும் தெய்வமே உன் சித்தத்தை வெளிப்படுத்தும் தகப்பனே 1. நான் எந்த சோர்வில் இருந்தாலும் நீர் கைவிடமாட்டீர் நான் பலவீனத்தில் வாழ்ந்தாலும் என்னைப் பெலப்படுத்துவீர்-2 என் தெய்வமே என் இயேசுவே நம்பி வந்தேன் உம்மை தானே உன் நேசக்கரம் இன்றும் என்றும் என்னை தாங்குமே 2. என் ஊழியப் பாதையில் என்னை நீர் கைவிடமாட்டீர் என் சோதனை வேளையில் என்னை விட்டு விலகிடமாட்டீர்-2 என் தெய்வமே என் இயேசுவே நம்பி வந்தேன் உம்மைத்தானே உம் பாசக்கரத்தினால் பாதுகாத்து நடத்திடுவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Paathaiyai Enakkuk Kaattum Theyvamae Un Sitthatthai Velippatutthum Thakappanae 1. Naan Endha Sorvil Irunthaalum Neer Kaividamaatteer Naan Palaveenatthil Vaazhnthaalum Ennaip Pelappatutthuveer-2 En Theyvamae En Yesuvae Nampi Vanthaen Ummai Thaanae Un Naesakkaram Inrum Enrum Ennai Thaangkumae 2. En Oozhiyap Paathaiyil Ennai Neer Kaividamaatteer En Sodhanai Vaelaiyil Ennai Vittu Vilakidamaatteer-2 En Theyvamae En Yesuvae Nampi Vanthaen Ummaitthaanae Um Paasakkaratthinaal Paathukaatthu Natatthituveerae