பாடல் #43156
நன்றி உள்ளத்தோடு நான் உம்மை துதிப்பேன்
🔤 Nanri Ullatthotu Naan Ummai Thuthippaen
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: E Maj
🥁 Beat: Balled
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி உள்ளத்தோடு நான் உம்மை துதிப்பேன் நாதா செய்த நன்மைகள் எண்ணியே-2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர் எண்ணி எண்ணி நான் நன்றி சொல்வேன் 1. திக்கற்ற என்னையும் தேடி வந்தீரே திசைகள் காட்டி நடத்தி வந்தீரே-2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர் எண்ணி எண்ணி நான் நன்றி சொல்வேன் 2. ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் தயவாய் இருந்த தேவனே ஸ்தோத்திரம்-2 -எண்ணில்லா 3. வருசத்தை நன்மையால் முடிசூட்டினீரே வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீரே-2 எண்ணில்லா 4. சின்னவன் என்னையும் ஆசிர்வதித்து சீரும் சிறப்பும் எனக்குத் தந்தீரே-2 எண்ணில்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Ullatthotu Naan Ummai Thuthippaen Naathaa Seytha Nanmaigal Enniyae-2 Ennillaa Nanmaigal En Vaazhvil Seythitteer Enni Enni Naan Nanri Solvaen 1. Thikkartra Ennaiyum Thaeti Vantheerae Thisaigal Kaatti Natatthi Vantheerae-2 Ennillaa Nanmaigal En Vaazhvil Seythitteer Enni Enni Naan Nanri Solvaen 2. Jebatthai Thallaamal Kirupaiyai Vilakkaamal Thayavaay Irundha Devanae Sthotthiram-2 -ennillaa 3. Varusatthai Nanmaiyaal Mutisoottineerae Vaakkutthatthanggal Niraivaerrineerae-2 Ennillaa 4. Sinnavan Ennaiyum Aasirvathitthu Seerum Sirappum Enakkuth Thantheerae-2 Ennillaa