பாடல் #43146
உன்னதமானவரின் உயர்
🔤 Unnathamaanavarin Uyar
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கின்றவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் ஆகா ஆனந்தம் ஆனந்தமே 1. நீர் எந்தன் அடைக்கலமே நீரே எந்தன் கோட்டையுமே உம்மை நோக்கி பார்க்கிறேன் – 2 2. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் நீர் என் தெய்வம் அஞ்சிடேன் 3. வழிகளில் என்னை காக்க உந்தன் தூதரை அனுப்பிடுவீர் கண்மணி போல காக்கின்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarin Uyar Maraivinil Irukkindravan Sarva Vallavarin Nizhalil Thangkuvaan Aakaa Aanandham Aanandhamae 1. Neer Endhan Ataikkalamae Neerae Endhan Kottaiyumae Ummai Nokki Paarkkiraen – 2 2. Iravin Payanggaratthukkum Pakalil Parakkum Ampukkum Neer En Theyvam Anjsitaen 3. Vazhigalil Ennai Kaakka Undhan Thoodharai Anuppituveer Kanmani Pola Kaakkinreer