பாடல் #43141
ஆல்ஃபா ஓமேகா
🔤 Aalhpaa Omaekaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆல்ஃபா ஓமேகா நீர் சர்வ வல்ல தேவன் நீர் சீக்கிரமாய் வருகின்றீர் நீர் சீக்கிரமாய் வருகின்றீர் பயப்படாதே கலங்காதே நீ அஞ்சிடாதே திகையாதே 1. மோசேயோடே இருந்தது போல் நான் உன்னோடு இருக்கின்றேன் நான் எலியாயோடே இருந்தது போல் நான் உன்னோடு இருக்கின்றேன் நான் உன்னை வைத்து செய்யும் காரியம் தேசத்தில் பயங்கரமாய் கிரியை செய்யும் நான் உன்னை வைத்து செய்யும் காரியம் தேசத்தில் எழுப்புதலைக் கொண்டு வரும் கோலை நாங்க நீட்டுவோம் செங்கடலை பிளப்போம் ஒன்று சேர்ந்து ஜெபிப்போம் அக்கினியை இறக்குவோம் எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை பிடித்திடுவோம் 2. பவுலைப் போல இயேசுவுக்காய் நாங்க தலையும் கொடுத்திடுவோம் நீங்க கல்லால அடித்தாலும் நாங்க இயேசுவையே நோக்கிப் பார்ப்போம் அவர் நம்மை வைத்து செய்யும் காரியம் தேசத்தில் பயங்கரமாய் கிரியை செய்யும் அவர் நம்மை வைத்து செய்யும் காரியம் தேசத்தில் எழுப்புதலைக் கொண்டு வரும் உயிர் தந்த தேவனுக்கு உயிரைக் கொடுப்போம் எதிர்ப்புகள் வந்தாலும் முழங்காலில் நிற்போம் - நாங்க உயிர் தந்த தேவனுக்கு உயிரைக் கொடுப்போம் எதிர்ப்புகள் வந்தாலும் முழங்காலில் நிற்போம் எக்காளம் ஊதிடுவோம் இயேசு நாமம் உயர்த்திடுவோம் எக்காளம் ஊதிடுவோம் இந்தியாவை சுதந்தரிப்போம் ஆல்ஃபா ஓமேகா நீர் சர்வ வல்ல தேவன் இனி சீக்கிரமாய் வருகின்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalhpaa Omaekaa Neer Sarva Valla Devan Neer Seekkiramaay Varukinreer Neer Seekkiramaay Varukinreer Payappataathae Kalangkaathae Nee Anjsitaathae Thikaiyaathae 1. Mosaeyotae Irundhathu Pol Naan Unnotu Irukkinraen Naan Eliyaayotae Irundhathu Pol Naan Unnotu Irukkinraen Naan Unnai Vaitthu Seyyum Kaariyam Thaesatthil Payanggaramaay Kiriyai Seyyum Naan Unnai Vaitthu Seyyum Kaariyam Thaesatthil Ezhuppudhalaik Kontu Varum Kolai Naangga Neettuvom Senggatalai Pilappom Onru Saernthu Jepippom Akkiniyai Irakkuvom Ekkaalam Oothituvom Erikovai Pititthituvom 2. Pavulaip Pola Yesuvukkaay Naangga Thalaiyum Kotutthituvom Neengga Kallaala Atitthaalum Naangga Yesuvaiyae Nokkip Paarppom Avar Nammai Vaitthu Seyyum Kaariyam Thaesatthil Payanggaramaay Kiriyai Seyyum Avar Nammai Vaitthu Seyyum Kaariyam Thaesatthil Ezhuppudhalaik Kontu Varum Uyir Thandha Devanukku Uyiraik Kotuppom Ethirppugal Vanthaalum Muzhangkaalil Nirpom - Naangga Uyir Thandha Devanukku Uyiraik Kotuppom Ethirppugal Vanthaalum Muzhangkaalil Nirpom Ekkaalam Oothituvom Yesu Naamam Uyartthituvom Ekkaalam Oothituvom Inthiyaavai Sudhandharippom Aalhpaa Omaekaa Neer Sarva Valla Devan Ini Seekkiramaay Varukinreer