பாடல் #43140
அப்பா சமூகத்தில் எப்போதும்
🔤 Appaa Samoogatthil Eppothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா சமூகத்தில் எப்போதும் ஆனந்தம் அப்பா உம் பிரசன்னத்தில் எப்போதும் பேரின்பம் -2 ஆடி பாடி உம்மை நான் துதிப்பேன் நடனம் ஆடி உம்மை நான் துதிப்பேன் -2 1. வல்ல பெரிய காரியம் செய்தார் வலக்கரம் பிடித்தென்னை தாங்கிடுவார் அறிவுக்கு எட்டாத நன்மைகள் செய்தார் ஆரோக்கியம் எனக்கு வரப்பண்ணினார் -2 ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம் ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2 2. நினைப்பதற்க் அதிகமாய் செய்திட்டவர் நிர்முலம் ஆகாமல் காத்திட்டவர் -2 எதிர் பார்த்த நன்மைகள் வரப்பண்ணினார் நினையாத நன்மைகள் செய்து முடித்தார் -2 ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம் ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2 3. எல்லைகள் பெருக செய்திடுவார் புதிய காரியங்கள் தோன்ற செய்வார் சொன்னது எல்லாமே செய்திடுவார் செய்த பின்னும் விட்டு விலகமாட்டார் -2 ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம் ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Samoogatthil Eppothum Aanandham Appaa Um Pirasannatthil Eppothum Paerinbam -2 Aati Paati Ummai Naan Thuthippaen Natanam Aati Ummai Naan Thuthippaen -2 1. Valla Periya Kaariyam Seythaar Valakkaram Pititthennai Thaangkituvaar Arivukku Ettaadha Nanmaigal Seythaar Aarokkiyam Enakku Varappanninaar -2 Aa Enna Aanandham Appaa Um Samoogam Aa Enna Paerinbam Anbarin Pirasannam -2 2. Ninaippathark Athigamaay Seythittavar Nirmulam Aakaamal Kaatthittavar -2 Ethir Paarttha Nanmaigal Varappanninaar Ninaiyaadha Nanmaigal Seythu Mutitthaar -2 Aa Enna Aanandham Appaa Um Samoogam Aa Enna Paerinbam Anbarin Pirasannam -2 3. Ellaigal Peruga Seythituvaar Puthiya Kaariyanggal Thondra Seyvaar Sonnathu Ellaamae Seythituvaar Seytha Pinnum Vittu Vilakamaattaar -2 Aa Enna Aanandham Appaa Um Samoogam Aa Enna Paerinbam Anbarin Pirasannam -2