பாடல் #43137
நெருக்கத்தின் எல்லை
🔤 Nerukkatthin Ellai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
1. கவல வந்தாலும்
நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல .(3)
2.குறைவே வந்தாலும்
நான் குறுகி போவது இல்லை. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
3.வியாதியே வந்தாலும்
நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nerukkatthin Ellai Purindhavarae
Perukkamaay Aaseervathippavarae.. (2)
Aanaal Onru Mattum Theriyum
Naan Ungga Tholula.(3)
1. Kavala Vanthaalum
Naan Kanneervida Thaevaiyillai.(2)
Aanaal Onru Mattum Theriyum
Naan Ungga Tholula .(3)
2.kuraivae Vanthaalum
Naan Kuruki Povathu Illai. (2)
Aanaal Onru Mattum Theriyum
Naan Ungga Tholula.(3)
3.viyaathiyae Vanthaalum
Naan Viyaakulaam Ataivathillai(2)
Aanaal Onru Mattum Theriyum
Naan Ungga Tholula.(3)