பாடல் #43136
மாயையும் வெறுமையும்
🔤 Maayaiyum Verumaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயையும் வெறுமையும் ஆனதே என் வாழ்க்கை நிரந்தரம் அற்றதே - 2 வானத்தின் கீழ் காணும் யாவுமே பார்வைக்கு தவறாய் தோன்றுதே - 2 உம் பார்வை விட்டு சென்ற நிமிடங்கள் உம் அன்பை மறந்து போன நொடிகள் - 2 வலிகளும் வேதனையும் என் துணையானதே மனிதனின் அன்பும் சிநேகமும் சாரமற்றதே - 2 எந்தன் நில அறிந்தும் என்னை புரிந்தும் தேடி வந்தவரே சிதறின என் இதயத்தை உன் கரத்தால் வணைந்தீரே - 2 என் வாழ்வில் நீர் வந்த நேரம் உம் அன்பை நானும் கொஞ்சம் ரசித்தேன் - 2 என் பாடுகள் தூசி போல் சிதறி சென்றதே உம் துணை மட்டும் என் வாழ்வில் நிரந்தரமானதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayaiyum Verumaiyum Aanathae En Vaazhkkai Nirandharam Artrathae - 2 Vaanatthin Keezh Kaanum Yaavumae Paarvaikku Thavaraay Thonruthae - 2 Um Paarvai Vittu Sendra Nimidanggal Um Anpai Maranthu Pona Notigal - 2 Valigalum Vaedhanaiyum En Thunaiyaanathae Manidhanin Anpum Sinaegamum Saaramartrathae - 2 Endhan Nila Arinthum Ennai Purinthum Thaeti Vandhavarae Sidharina En Idhayatthai Un Karatthaal Vanaintheerae - 2 En Vaazhvil Neer Vandha Naeram Um Anpai Naanum Konjjam Rasitthaen - 2 En Paatugal Thoosi Pol Sidhari Sendrathae Um Thunai Mattum En Vaazhvil Nirandharamaanathae