பாடல் #43135
மறுபடியும் மறுபடியும்
🔤 Marubatiyum Marubatiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறுபடியும் மறுபடியும் விழுகிறேன் மன்னியும் மன்னியும் இயேசுவே - 2 நெரிந்த நாணலைப்போல நானுமானேன் முறியாமல் காத்திடும் தெய்வமே மங்கி எரியும் திரியைப்போல் என் வாழ்வுமானதே அணையாமல் காத்திடும் தெய்வமே உம்மோடு இணைந்து நான் வாழாமல் போனதால் முறிந்தோடி அழிந்து போகிறேன் -2 உம்முடன் இனணந்திட வந்து நிற்கிறேன் கண் பாரும் அன்பின் தெய்வமே -2 இருளோடு வாழ நான் உம்மை விட்டுப் போனதால் ஒளியின்றி அணைந்து போகிறேன் -2 ஜோதியில் சேர்ந்திட வந்து நிற்கிறேன் அணல் மூட்டும் அன்பின் தெய்வமே -2 மறுபடியும் மறுபடியும் விழுகிறேன் மன்னியும் மன்னியும் இயேசுவே - 2 நெரிந்த நாணலைப்போல் என் வாழ்வுமானதே முறியாமல் காத்திடும் தெய்வமே மங்கி எரியும் திரியைப்போல் என் வாழ்வுமானதே அணையாமல் காத்திடும் தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marubatiyum Marubatiyum Vizhukiraen Manniyum Manniyum Yesuvae - 2 Nerindha Naanalaippola Naanumaanaen Muriyaamal Kaatthitum Theyvamae Mangki Eriyum Thiriyaippol En Vaazhvumaanathae Anaiyaamal Kaatthitum Theyvamae Ummotu Inainthu Naan Vaazhaamal Ponathaal Murinthoti Azhinthu Pokiraen -2 Ummudan Inananthida Vanthu Nirkiraen Kan Paarum Anpin Theyvamae -2 Irulotu Vaazha Naan Ummai Vittup Ponathaal Oliyinri Anainthu Pokiraen -2 Jothiyil Saernthida Vanthu Nirkiraen Anal Moottum Anpin Theyvamae -2 Marubatiyum Marubatiyum Vizhukiraen Manniyum Manniyum Yesuvae - 2 Nerindha Naanalaippol En Vaazhvumaanathae Muriyaamal Kaatthitum Theyvamae Mangki Eriyum Thiriyaippol En Vaazhvumaanathae Anaiyaamal Kaatthitum Theyvamae