பாடல் #43134
கர்த்தரை பாடுங்கள்
🔤 Karttharai Paatunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் குதிரையும், யுத்த வீரரையும் கடலிலே தள்ளினாரே அல்லேலூயா அல்லேலூயா அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் 1.யுத்தத்தில் வல்லவர் பார்வோன் சேனை எம்மாத்திரம் ? தொடர்ந்து வந்த எல்லா எதிரிகளை என் ஏசு முறியடித்தார் 2.குணமாக்க வல்லவர் பாவ வியாதிகள் எம்மாத்திரம் எந்தன் நோய்களையும், சாபத்தையும் சிலுவையில் முறியடித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Paatunggal Avar Makimaiyaay Verri Siranthaar Kuthiraiyum, Yuttha Veeraraiyum Katalilae Thallinaarae Allaelooyaa Allaelooyaa Avar Makimaiyaay Verri Siranthaar 1.yutthatthil Vallavar Paarvon Saenai Emmaatthiram ? Thodarnthu Vandha Ellaa Ethirigalai En Aesu Muriyatitthaar 2.kunamaakka Vallavar Paava Viyaathigal Emmaatthiram Endhan Noykalaiyum, Saabatthaiyum Siluvaiyil Muriyatitthaar