பாடல் #43133
எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்
🔤 Endhan Devan Endhan Vaazhvil
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவேறுமே..... நிறைவேறுமே...... எந்தன் தேவன் எந்தன் வாழ்வில் எனக்குசஂ சொன்ன வாக்குத் தந்தங்கள் நிறைவேறும் நிறைவேறும் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2) 1)வானத்து விண்மின் போல உன்னை ஆசீர்வதிப்பேன் நானென்று உறுதி செய்த வாக்குத் தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2) 2).பூமியின் தூளைப் போல உன்னை ஆசீர்வதிப்பேன் நானென்று உறுதி செய்த வாக்குத் தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2) 3).கடற்கரையின் மணலைப்போல பெருகச் செய்வேன் நானென்று உறுதி செய்த வாக்குத் தத்தம் நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும் (2) நிச்சயமாகவே நிறைவேறும் நிச்சயமாய் அது நிறைவேறும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivaerumae..... Niraivaerumae...... Endhan Devan Endhan Vaazhvil Enakkusaஂ Sonna Vaakkuth Thandhanggal Niraivaerum Niraivaerum Nicchayamaagavae Niraivaerum Nicchayamaay Athu Niraivaerum (2) 1)vaanatthu Vinmin Pola Unnai Aaseervathippaen Naanenru Uruthi Seytha Vaakkuth Thattham Nicchayamaagavae Niraivaerum Nicchayamaay Athu Niraivaerum (2) 2).poomiyin Thoolaip Pola Unnai Aaseervathippaen Naanenru Uruthi Seytha Vaakkuth Thattham Nicchayamaagavae Niraivaerum Nicchayamaay Athu Niraivaerum (2) 3).katarkaraiyin Manalaippola Perugach Seyvaen Naanenru Uruthi Seytha Vaakkuth Thattham Nicchayamaagavae Niraivaerum Nicchayamaay Athu Niraivaerum (2) Nicchayamaagavae Niraivaerum Nicchayamaay Athu Niraivaerum