பாடல் #43132
இருந்தவரே இருப்பவரே
🔤 Irundhavarae Iruppavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருந்தவரே இருப்பவரே இனிமேலும் வருபவரே - 2 ஆராதிப்பேன் - 8 செங்கடல் எதிர்த்து நின்றாலும் செல்லும் வழியில் அடைத்து கொண்டாலும் - 2 வந்திடுவார் வழி திறப்பார் முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார் - 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 4 ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும் மாமிசம் அழுகி போனாலும் - 2 நம்பிடுவேன் துதித்திடுவேன் சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன் - 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irundhavarae Iruppavarae Inimaelum Varubavarae - 2 Aaraathippaen - 8 Senggatal Ethirtthu Ninraalum Sellum Vazhiyil Ataitthu Kontaalum - 2 Vanthituvaar Vazhi Thirappaar Mun Selluvaar Karai Saertthituvaar - 2 Aaraathippaen Aaraathippaen - 4 Aisvaryam Yaavum Azhinthaalum Maamisam Azhuki Ponaalum - 2 Nampituvaen Thuthitthituvaen Saarnthituvaen Paadham Saernthituvaen - 2 Aaraathippaen Aaraathippaen - 2