பாடல் #43130
என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
🔤 Ennai Uyartthi Makizha Seypavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உயர்த்தி மகிழ செய்பவரே என் தலையை நிமிர செய்பவரே நம்பிக்கை இல்லா நெரங்களில் நம்பிக்கை தேவன் நீரே - என் - 2 தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே உம்மோடு சேர்த்தணைத்தீரே - 2 கண்ணீரை துடைத்தீரே என் வாழ்வை மாற்றினீரே - 2 - நம்பிக்கை இல்லா நித்திய அன்பை எனக்கு தந்து பாவியான என்னை நேசித்தீரே - 2 உம் ஜீவனை எனக்கு தந்து பரிபூரணப்படுத்தினீரே - 2 - நம்பிக்கை இல்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Uyartthi Makizha Seypavarae En Thalaiyai Nimira Seypavarae Nampikkai Illaa Neranggalil Nampikkai Devan Neerae - En - 2 Thallappatta Ennai Thaangkineerae Ummotu Saertthanaittheerae - 2 Kanneerai Thutaittheerae En Vaazhvai Maarrineerae - 2 - Nampikkai Illaa Nitthiya Anpai Enakku Thanthu Paaviyaana Ennai Naesittheerae - 2 Um Jeevanai Enakku Thanthu Paripooranappatutthineerae - 2 - Nampikkai Illaa