பாடல் #43128
ஆயிரம் தாயின் அன்புக்கு
🔤 Aayiram Thaayin Anpukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாக என் மேல் நேசம் வச்சவரே விவரித்து சொல்ல எனக்கு ரொம்ப ஆசை சொன்னாலும் வாழ்நாள் போதாதே - 2 திரும்பும் திசையெல்லாம் அரவணைப்பை உணர்ந்தேன் பார்க்கும் நொடியெல்லாம் கரம் அதை நான் கண்டேனே - 2 என் நினைப்பாவே இருப்பவர் நீரே என்னை நெனச்சு நெனச்சு ரசிப்பவர் நீரே - 2 தேவைகள் வரும்போது தேடி வரும் மனிதனல்ல தேவைகள் முடிந்தபோது தூக்கி எரியும் மனிதனல்ல என்னை விட்டுக்கொடுக்க தெரியாதவர் என்னை மறக்கவும் முடியாதவர் - 2 - திரும்பும் திசையெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Thaayin Anpukku Maelaaga En Mael Naesam Vacchavarae Vivaritthu Solla Enakku Romba Aasai Sonnaalum Vaazhnaal Pothaathae - 2 Thirumpum Thisaiyellaam Aravanaippai Unarnthaen Paarkkum Notiyellaam Karam Athai Naan Kantaenae - 2 En Ninaippaavae Iruppavar Neerae Ennai Nenachsu Nenachsu Rasippavar Neerae - 2 Thaevaigal Varumpothu Thaeti Varum Manidhanalla Thaevaigal Mutindhapothu Thookki Eriyum Manidhanalla Ennai Vittukkotukka Theriyaadhavar Ennai Marakkavum Mutiyaadhavar - 2 - Thirumpum Thisaiyellaam