பாடல் #43125
பாவியாம் என்னையும்
🔤 Paaviyaam Ennaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியாம் என்னையும் உம் அன்பால் நேசித்தீர் உம்மை நான் அறியும் முன் என்னை தெரிந்து கொண்டீர் நீர் - 2 உம்மையே நான் நேசிப்பேன் என் முழு உள்ளத்தால் உம்மையே ஆராதிப்பேன் என் முழு ஆத்மாவால் உமக்காய் நான் வாழுவேன் என் முழு பெலத்தால் நீர் ஒருவரே நீர் ஒருவரே பரிசுத்தர் - 2 தள்ளிடாடின நேரங்களில் உம் கரத்தால் தாங்கினீர் தஞ்சமாய் கோட்டையாய் என் வாழ்வில் நீர் வந்தீர் சர்வ வல்ல தேவனே உம்மை ஆராதிப்போம் சகலமும் செய்பவரே உம்மையே போற்றுவோம் உம்மையே நேசிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் பாத்திரர் நீர் ஒருவரே இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyaam Ennaiyum Um Anpaal Naesittheer Ummai Naan Ariyum Mun Ennai Therinthu Konteer Neer - 2 Ummaiyae Naan Naesippaen En Muzhu Ullatthaal Ummaiyae Aaraathippaen En Muzhu Aathmaavaal Umakkaay Naan Vaazhuvaen En Muzhu Pelatthaal Neer Oruvarae Neer Oruvarae Parisutthar - 2 Thallitaatina Naeranggalil Um Karatthaal Thaangkineer Thanjjamaay Kottaiyaay En Vaazhvil Neer Vantheer Sarva Valla Devanae Ummai Aaraathippom Sakalamum Seypavarae Ummaiyae Porruvom Ummaiyae Naesippaen Unmaiyaay Aaraathippaen Paatthirar Neer Oruvarae Yesuvae - 2