பாடல் #43124
உண்மை உள்ளவரே
🔤 Unmai Ullavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மை உள்ளவரே வாக்குகள் தந்தவரே வார்த்தையானவரே இயேசுவே - 2 மறாதவரே மறவாதவரே உம் வார்த்தைகள் மாறாததே - 2 1. காலங்கள் மாறினாலும் உம் வார்த்தைகள் மாறாததே வானம் பூமி ஒழிந்தாலும் வாக்குகள் ஒழியாததே - 2 நீர் ஒருவரே மறாதவர் நீர் ஒருவரே மறவாதவர் சொதனை செய்து முடிப்பவர் யேகோவா தேவனே - 2 மறாதவரே மறவாதவரே உம் வார்த்தைகள் மறாதே - 2 2. சூழ்நிலை மாறினாலும் உம் திட்டங்கள் மறாததே தாமதம் போல தேறினாலும் நீர் சொன்னது நடக்குமே - 2 நீர் ஒருவரே யேகோவா தேவனே - 2 மாறாதவரே மாறாததே - 2 நீர் சொன்னீர் நீர் செய்தீர் நீர் ஒருவரே செய்து முடிப்பீர் - 4 மாறாதவரே மாறாததே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmai Ullavarae Vaakkugal Thandhavarae Vaartthaiyaanavarae Yesuvae - 2 Maraadhavarae Maravaadhavarae Um Vaartthaigal Maaraadhathae - 2 1. Kaalanggal Maarinaalum Um Vaartthaigal Maaraadhathae Vaanam Poomi Ozhinthaalum Vaakkugal Ozhiyaadhathae - 2 Neer Oruvarae Maraadhavar Neer Oruvarae Maravaadhavar Sodhanai Seythu Mutippavar Yaekovaa Devanae - 2 Maraadhavarae Maravaadhavarae Um Vaartthaigal Maraathae - 2 2. Soozhnilai Maarinaalum Um Thittanggal Maraadhathae Thaamatham Pola Thaerinaalum Neer Sonnathu Natakkumae - 2 Neer Oruvarae Yaekovaa Devanae - 2 Maaraadhavarae Maaraadhathae - 2 Neer Sonneer Neer Seytheer Neer Oruvarae Seythu Mutippeer - 4 Maaraadhavarae Maaraadhathae