பாடல் #43123
என் இயேசு என்றும்
🔤 En Yesu Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு என்றும் நல்லவர் கண்மணி போல் என்னை காப்பார் அவர் சேட்டையின் மறைவினில் என்னை என்றும் மூடி மறைத்து கொள்வார் - 2 1. மலைகள் விலகினாலும் குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் - 2 வாக்கு மாறாத என் தேவன் என்னை என்றும் நடத்தி செல்வார் - 2 2. உலகம் பகைத்து கொண்டாலும் குப்பை என்று எண்ணி தள்ளினாலும் - 2 வாக்கு தந்தவர் என் தேவன் என்னை என்றும் நடத்தி செல்வார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Enrum Nallavar Kanmani Pol Ennai Kaappaar Avar Saettaiyin Maraivinil Ennai Enrum Mooti Maraitthu Kolvaar - 2 1. Malaigal Vilakinaalum Kunrugal Nilai Peyarnthaalum - 2 Vaakku Maaraadha En Devan Ennai Enrum Natatthi Selvaar - 2 2. Ulakam Pakaitthu Kontaalum Kuppai Enru Enni Thallinaalum - 2 Vaakku Thandhavar En Devan Ennai Enrum Natatthi Selvaar - 2