பாடல் #43122
வானமும் பூமியும் உம்முடையது
🔤 Vaanamum Poomiyum Ummutaiyathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமும் பூமியும் உம்முடையது இயற்கையெல்லாம் உம் சொற்படி கேட்கும் - 2 புயல் காற்று எழும்பினது உண்மைதான் ஆனால் உம் சொற்கேட்டு அடங்கினது உடனே தான் - 2 என்படகில் நீர் இருப்பதினால் ஒருபோதும் முழ்கி நான் போவதே இல்லை - 2 செங்கடல் தடுத்தது உண்மைதான் ஆனால் இரண்டாக பிளந்தது என் முன்னே தான் - 2 என்னோடு நீர் இருப்பதினால் இயற்கை கூட எனக்கு வழிவிடும் - 3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamum Poomiyum Ummutaiyathu Iyarkaiyellaam Um Sorpati Kaetkum - 2 Puyal Kaarru Ezhumpinathu Unmaithaan Aanaal Um Sorkaettu Adangkinathu Udanae Thaan - 2 Enbatakil Neer Iruppathinaal Orupothum Muzhki Naan Povathae Illai - 2 Senggatal Thatutthathu Unmaithaan Aanaal Irantaaga Pilandhathu En Munnae Thaan - 2 Ennotu Neer Iruppathinaal Iyarkai Kooda Enakku Vazhivitum - 3