பாடல் #43120
நன்றி நன்றி இயேசய்யா
🔤 Nanri Nanri Yesayyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2 கண்ணீரை கண்டவரே அலைச்சல்களை அறிந்தவரே விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே புலம்பலை களிப்பாக மாற்றினீரே - 2 நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2 இதயத்தை கண்டவரே நெருக்கத்தை அறிந்தவரே பெரிய காரியங்கள் செய்தீரே உள்ளங்கையில் என்னை வரைந்தீரே - 2 நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2 கன்மலை மேல் உயர்த்தினீர் கரம் பிடித்து நடத்தினீர் முத்திரை மோதிரமாய் மாற்றினீரே கிருபையினால் முடி சூட்டினீரே - 2 நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Yesayyaa Naesikkiraen Yesayyaa - 2 Kanneerai Kandavarae Alaicchalkalai Arindhavarae Vinnappatthin Sattham Kaetteerae Pulambalai Kalippaaga Maarrineerae - 2 Nanri Nanri Yesayyaa Naesikkiraen Yesayyaa - 2 Idhayatthai Kandavarae Nerukkatthai Arindhavarae Periya Kaariyanggal Seytheerae Ullangkaiyil Ennai Varaintheerae - 2 Nanri Nanri Yesayyaa Naesikkiraen Yesayyaa - 2 Kanmalai Mael Uyartthineer Karam Pititthu Natatthineer Mutthirai Mothiramaay Maarrineerae Kirupaiyinaal Muti Soottineerae - 2 Nanri Nanri Yesayyaa Naesikkiraen Yesayyaa - 2