பாடல் #43119
என் மேல் நினைவாய்
🔤 En Mael Ninaivaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேல் நினைவாய் இருப்பவரே என்னை விசாரிக்கும் தெய்வமே உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன் என்னை உயர்த்த இறங்கினீரே - 2 கைவிடா கன்மலையே உம்மை தான் நேசிக்கிறேன் - 2 அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டு அழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரே உமக்காய் வாழுவேன் - 2 உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் - 2 எனக்கு எதிரான எண்ணங்களை அழித்து உமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரே உமக்காய் வாழுவேன் - 2 உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Mael Ninaivaay Iruppavarae Ennai Visaarikkum Theyvamae Um Anpu Karanggalil Naan Iruppaen Ennai Uyarttha Irangkineerae - 2 Kaivitaa Kanmalaiyae Ummai Thaan Naesikkiraen - 2 Azhinthu Kontirundha En Aatthumaavai Meettu Azhiyaa Um Jeevanaiyae Ennil Vaitthavarae Umakkaay Vaazhuvaen - 2 Undhan Pirasannam Thaan Naatuvaen - 2 Enakku Ethiraana Ennanggalai Azhitthu Umathu Thittatthaiyae Niraivaerri Mutippavarae Umakkaay Vaazhuvaen - 2 Undhan Pirasannam Thaan Naatuvaen - 2