பாடல் #43116
சேவிப்பேன் நான் உம்மை
🔤 Saevippaen Naan Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேவிப்பேன் நான் உம்மை - 2 என் ஜீவன் பிரியும் வரை என் ஆயுள் முடியும் வரை - அல்லேலூயா உம்மை சேவிப்பேன் - 4 1. எத்தனையோ முறை ஏமாற்றினேன் உம்மை என்னை தள்ளி விடாமலே மீண்டும் சேர்த்துக் கொண்டீரே - அல்லேலூயா 2. நித்தம் பலமுறை பரிசுத்தம் தவறினேன் உம் கிருபை இரக்கங்களால் மன்னித்து ஏற்றுக் கொண்டீரே - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saevippaen Naan Ummai - 2 En Jeevan Piriyum Varai En Aayul Mutiyum Varai - Allaelooyaa Ummai Saevippaen - 4 1. Etthanaiyo Murai Aemaarrinaen Ummai Ennai Thalli Vitaamalae Meentum Saertthuk Konteerae - Allaelooyaa 2. Nittham Palamurai Parisuttham Thavarinaen Um Kirupai Irakkanggalaal Mannitthu Aerruk Konteerae - Allaelooyaa