பாடல் #43112
நதி பாயுதே
🔤 Nathi Paayuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நதி பாயுதே உள்ளத்தில் இருந்து நம்மை சுற்றிலும் நதி பாய்ந்தோடுதே செல்லும் இடமெல்லாம் என்றும் ஜீவனே நல் தேவனின் திட்டம் நிறைவேறுதே ஓ விடுதலை ஆக்கினாரே நம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் சமமாகுதே கரடான பாதைகள் வார்த்தையினால் ஓ வெளிச்சம் பரவுதே அகன்றிடுதே கண்ணீர் கவலைகள் தேசமெங்கிலும் இனி துக்கம் இல்லையே விடுதலை ஆக்கினாரே நம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் செழிப்பாகுதே ஓ வறண்ட பாதைகள் இயேசு கிறிஸ்துவால் ஓ மகிழ்ச்சி பெருகுதே மறையுதே இதயத்தின் காயங்கள் நீதிமான் அசைக்க படுவதில்லையே ஓ விடுதலை ஆக்கினாரே நம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nathi Paayuthae Ullatthil Irunthu Nammai Surrilum Nathi Paaynthotuthae Sellum Idamellaam Enrum Jeevanae Nal Devanin Thittam Niraivaeruthae O Vitudhalai Aakkinaarae Nammai Verri Sirakka Seythaarae Namakkaaga Avar Jeyitthaarae Aadhalaal Naam Jeyitthom Namakkaaga Avar Jeyitthaarae Aadhalaal Naam Jeyitthom Samamaakuthae Karataana Paathaigal Vaartthaiyinaal O Veliccham Paravuthae Aganrituthae Kanneer Kavalaigal Thaesamengkilum Ini Thukkam Illaiyae Vitudhalai Aakkinaarae Nammai Verri Sirakka Seythaarae Namakkaaga Avar Jeyitthaarae Aadhalaal Naam Jeyitthom Namakkaaga Avar Jeyitthaarae Aadhalaal Naam Jeyitthom Sezhippaakuthae O Varanda Paathaigal Yesu Kiristhuvaal O Makizhchsi Perukuthae Maraiyuthae Idhayatthin Kaayanggal Neethimaan Asaikka Patuvathillaiyae O Vitudhalai Aakkinaarae Nammai Verri Sirakka Seythaarae Namakkaaga Avar Jeyitthaarae Aadhalaal Naam Jeyitthom Namakkaaga Avar Jeyitthaarae Aadhalaal Naam Jeyitthom