பாடல் #43111
எனக்கு எல்லாமே
🔤 Enakku Ellaamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 128 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா என்னை அழைத்தவரும் நீங்கதானைய்யா நீரே எல்லாம் நீரே என்னை தேடி வந்து மீட்ட தேவன் நீரே 1. என்னை உருவாக்கின தெய்வம் நீரே என்னை நடத்தி வந்த தேவனும் நீரே என் வாழ்க்கையில் ஒளி விளக்கு நீரே என்னை வழுவாமல் காத்தவரும் நீரே 2. என்னை கரம்பிடித்து காத்தவரும் நீரே என்னை கண்மணிப்போல் கண்டவரும் நீரே என்னை தனிமையில் பார்த்தவரும் நீரே என்னை தயங்காமல் சேர்த்துக்கொன்டவர் நீரே 3. பெரிய அதிசயங்கள் செய்பவரும் நீரே என்னை நிலைநிறுத்தி நடத்துபவர் நீரே என்னை குறைவில்லாமல் காத்தவரும் நீரே பெலன் குறையாமல் நடத்துபவர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Ellaamae Neenggathaanaiyyaa Ennai Azhaitthavarum Neenggathaanaiyyaa Neerae Ellaam Neerae Ennai Thaeti Vanthu Meetta Devan Neerae 1. Ennai Uruvaakkina Theyvam Neerae Ennai Natatthi Vandha Devanum Neerae En Vaazhkkaiyil Oli Vilakku Neerae Ennai Vazhuvaamal Kaatthavarum Neerae 2. Ennai Karampititthu Kaatthavarum Neerae Ennai Kanmanippol Kandavarum Neerae Ennai Thanimaiyil Paartthavarum Neerae Ennai Thayangkaamal Saertthukkontavar Neerae 3. Periya Athisayanggal Seypavarum Neerae Ennai Nilainirutthi Natatthubavar Neerae Ennai Kuraivillaamal Kaatthavarum Neerae Pelan Kuraiyaamal Natatthubavar Neerae