பாடல் #43107
என்னை காண்பவரே
🔤 Ennai Kaanpavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை காண்பவரே என்னை காப்பவரே என்னில் வாழ்பவரே உம்மை ஆராதிப்பேன் - 2 ஜீவனின் ஒளியுமானவரே ஜீவ அப்பமும் ஆனவரே வழியும் சத்தியமுமானவரே வாழ்நாளெல்லாம் என்னை சுமப்பவரே கல்வாரி சிலுவையில் மரித்தவரே கலங்கிடும் பாவியை மீட்டவரே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே மூன்றில் ஒன்றான மெய் தேவனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Kaanpavarae Ennai Kaappavarae Ennil Vaazhpavarae Ummai Aaraathippaen - 2 Jeevanin Oliyumaanavarae Jeeva Appamum Aanavarae Vazhiyum Satthiyamumaanavarae Vaazhnaalellaam Ennai Sumappavarae Kalvaari Siluvaiyil Maritthavarae Kalangkitum Paaviyai Meettavarae Moonraam Naal Uyirotu Ezhundhavarae Moonril Onraana Mey Devanae Aaraathippaen Aaraathippaen Saaronin Rojaavae Saalaemin Raajaavae - 4