பாடல் #43104
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
🔤 Ellaa Naamatthirkum Maelaana Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில் என் இயேசுவின் நாமமே - 2 இயேசுவே - 16 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றும் இருப்பவரே எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரே - 2 இம்மானுவேல் நீரே இயேசுவே - 16 துதியும் கனமும் மகிமையும் உம் நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் என் இயேசுவின் நாமத்திற்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Naamatthirkum Maelaana Naamam En Yesuvin Naamamae Athaiyae Anri Vaerae Naamam Illai Poovil En Yesuvin Naamamae - 2 Yesuvae - 16 Aathi Andham Illaa Anaathi Devanae Enrum Iruppavarae Endhan Vaazhvai Murrum Natatthubavar Neerae Ennotu Iruppavarae - 2 Immaanuvael Neerae Yesuvae - 16 Thuthiyum Kanamum Makimaiyum Um Naamatthirkae Thuthiyum Kanamum Makimaiyum En Yesuvin Naamatthirkae