பாடல் #43101
பரலோகின் பிதாவே
🎙 கிறிஸ்தவ பாடல்
1. பரலோகின் பிதாவே உம் நாமம் என்றென்றும் பரிசுத்தமே - 4 உம் நாமமே எல்லா புகழுக்கும் உரியது, சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே. சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே. பரலோகின், பிதாவே, உம் நாமம் என்றென்றும் பரிசுத்தமே - 2 உம் நாமம் எல்லா புகழுக்கும் உரியது, சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே. சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே. 2. ஊற்றிட வேண்டுமே, என்னை நிரப்பிட வேண்டுமே, தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2 உந்தன் ஆவியை நீர் ஊற்றும், உந்தன் விடுதலை நீர் தாரும், உந்தன் ஆவியை நீர் ஊற்றும், ஊற்றுமே - 2 3. ஊற்றிட வேண்டுமே, என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2 வானம் திறந்து ஊற்றும், உம் வல்லமையை நீர் ஊற்றும், என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே - 2 ஊற்றிட வேண்டுமே, என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2