பாடல் #43099
என் இயேசுவே உம் சிறகுகளின்
🔤 En Yesuvae Um Sirakugalin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே உம் சிறகுகளின் நிழலில் நீர் என்னையும் வல கரத்தால் மறைக்கணுமே - 2 அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும் ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும் அகிலத்தை ஆள்பவர் என்றும் என்னோடு அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால் அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால் என் உள்ளமே ஓ நீ ஏன் கலங்குகிறாய் உன் நேசரின் வல கரத்தை ஏன் மறக்கிறாய் அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும் ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும் அகிலத்தை ஆள்பவர் என்றும் உன்னோடு அஞ்சிடாதே அவர் ஆள்கிறார் – 2 Your Name Is Like Honey On My Lips on M ke Honey! Your Spirit Like Water To My Soul Your Word Is A Lamp Unto My Feet Jesus Love You I Love You - 2 இயேசுவே உம்மை நேசிப்பேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் இன்னும் அதிகமாய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Um Sirakugalin Nizhalil Neer Ennaiyum Vala Karatthaal Maraikkanumae - 2 Alaikkatal Enakkethir Ezhumpinaalum Aazhanggalin Irul Ennai Soozhnthaalum Akilatthai Aalpavar Enrum Ennotu Anjsitaen Naan Neer Aalvathaal Anjsitaen Naan Neer Aalvathaal En Ullamae O Nee Aen Kalangkukiraay Un Naesarin Vala Karatthai Aen Marakkiraay Alaikkatal Enakkethir Ezhumpinaalum Aazhanggalin Irul Ennai Soozhnthaalum Akilatthai Aalpavar Enrum Unnotu Anjsitaathae Avar Aalkiraar – 2 Your Name Is Like Honey On My Lips on M ke Honey! Your Spirit Like Water To My Soul Your Word Is A Lamp Unto My Feet Jesus Love You I Love You - 2 Yesuvae Ummai Naesippaen Yesuvae Ummai Naesippaen Yesuvae Ummai Naesippaen Innum Athigamaay - 2