பாடல் #43098
உம்மையே நம்புவேன்
🔤 Ummaiyae Nampuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்புவேன் உம்மையே சேவிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் ... என் இயேசுவே என் தேவனே உம்மை ஆராதிப்பேன் என் மீட்பரே ..பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்.. - 2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2 1. கல்வாரியின் இரத்தத்தால் என் பாவங்களை கழுவினீரே என்னை மாற்றினீரே உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன் - 2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2 2. உம்மைவிட்டு தூரம் நான் சென்றபோதும் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அணைத்துக்கொண்டீர் உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன் - 2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2 என் இயேசுவே என் தேவனே உம்மை ஆராதிப்பேன் என் மீட்பரே ..பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்.. - 2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampuvaen Ummaiyae Saevippaen Ummai Aaraathippaen Vaazhnaalellaam ... En Yesuvae En Devanae Ummai Aaraathippaen En Meetparae ..parisuttharae Ummai Aaraathippaen.. - 2 Ummai Aaraathippaen Vaazhnaalellaam - 2 1. Kalvaariyin Ratthatthaal En Paavanggalai Kazhuvineerae Ennai Maarrineerae Um Anpai Ennavenru Naan Solluvaen Umakkaagavae Naan Enrum Vaazhuvaen - 2 Ummai Aaraathippaen Vaazhnaalellaam - 2 2. Ummaivittu Thooram Naan Sendrapothum Pillaiyaay Aerrukkontu Anaitthukkonteer Um Anpai Ennavenru Naan Solluvaen Umakkaagavae Naan Enrum Vaazhuvaen - 2 Ummai Aaraathippaen Vaazhnaalellaam - 2 En Yesuvae En Devanae Ummai Aaraathippaen En Meetparae ..parisuttharae Ummai Aaraathippaen.. - 2 Ummai Aaraathippaen Vaazhnaalellaam - 2