பாடல் #43097
மாலை நீங்கும் நேரம்
🔤 Maalai Neengkum Naeram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாலை நீங்கும் நேரம் உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன? இருளும் சூழ்ந்தால் என்ன? இயற்கை தீண்டினால் என்ன? அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ....நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு....ம்ம்.... சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன? கைகள் விரித்தால் என்ன? நினைவுகள் வாட்டினால் என்ன? இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ....நீர் வேண்டும் இயேசுவே நீர் என்றென்றும் வேண்டும் உந்தன் அன்பு ம்ம்.... சூழ்நிலையை கரைத்திடும் எந்த சூழ்நிலையை கரைத்திடும் சூழ்நிலையை கரைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maalai Neengkum Naeram Ummai Kaana Naanum Idhayatthil Aekkanggal Nirainthu Vanthaen Katalin Seerum Alaigal Karaiyil Saerum Idatthil Idhayam Ummidam Manraada Ninraen Pakalum Ponaal Enna? Irulum Soozhnthaal Enna? Iyarkai Theentinaal Enna? Accham Naernthaal Enna? Neer Vaentum Enrum Ennotu Vaentum Undhan Anpu Enrum Maaraathu O....neer Vaentum Enrum Ennotu Vaentum Undhan Anpu....mm.... Soozhnilaiyai Karaitthitum Manidhan Ponaal Enna? Kaigal Viritthaal Enna? Ninaivugal Vaattinaal Enna? Imaigal Nanainthaal Enna? Neer Vaentum Enrum Ennotu Vaentum Undhan Anpu Enrum Maaraathu O....neer Vaentum Yesuvae Neer Enrenrum Vaentum Undhan Anpu Mm.... Soozhnilaiyai Karaitthitum Endha Soozhnilaiyai Karaitthitum Soozhnilaiyai Karaitthitum