பாடல் #43094
காலையில் நான் எழுந்த
🔤 Kaalaiyil Naan Ezhundha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.காலையில் நான் எழுந்த போது கிருபை பெருகிற்றே அந்தகாரம் சூழ்ந்த போது வெளிச்சம் வந்ததே - 2 என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் என் தேவன் வல்லவர் எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ.. (எனக்காய் யுத்தம் எனக்காய் யுத்தம் செய்வார்) - 2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன் - 2 - என் தேவன் 2.பாவி என்று என்னை தள்ள எதிரி சூழ்ந்தானே ஆயுதங்கள் எழும்பினாலும் வாய்க்கவில்லையே - 2 - என் தேவன் 3.பாதாளம் என்னை விழுங்க வாயை திறந்ததே திறவுகோலை இழந்த போது ஒழிந்து போனதே - 2 - என் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.kaalaiyil Naan Ezhundha Pothu Kirupai Perukirrae Andhakaaram Soozhndha Pothu Veliccham Vandhathae - 2 En Devan Periyavar En Devan Nallavar En Devan Vallavar Enakkaay Yuttham Seyvaarae Ae Ae.. (enakkaay Yuttham Enakkaay Yuttham Seyvaar) - 2 Aaraathippaen Naan Aaraathippaen Kartthar En Maeyppar Naan Anjsitaen - 2 - En Devan 2.paavi Enru Ennai Thalla Ethiri Soozhnthaanae Aayudhanggal Ezhumpinaalum Vaaykkavillaiyae - 2 - En Devan 3.paathaalam Ennai Vizhungga Vaayai Thirandhathae Thiravukolai Izhandha Pothu Ozhinthu Ponathae - 2 - En Devan