பாடல் #43092
காண்கின்ற தேவன்
🔤 Kaankindra Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காண்கின்ற தேவன் - என்னை காண்கின்ற தேவன் - 2 தாயின் அன்பிலும் மேலாய் காண்கின்ற தேவன் - 2 நன்றி ஐயா நன்றி ஐயா வாழ்வெல்லாம் நன்றி ஐயா - 2 1.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர் நினைவெல்லாம் அறிகிறீர் - 2 இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால் வாசல் நிறைகிறது-2 - நன்றி ஐயா 2.எனக்காக யாவையும் செய்கிறீர் பயமேதும் எனக்கில்லை - 2 உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர் பாத்திரம் நிறைகிறது - 2 - நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaankindra Devan - Ennai Kaankindra Devan - 2 Thaayin Anpilum Maelaay Kaankindra Devan - 2 Nanri Aiyaa Nanri Aiyaa Vaazhvellaam Nanri Aiyaa - 2 1.ezhunthaalum Natanthaalum Soozhkireer Ninaivellaam Arikireer - 2 Iratsippin Kempeera Satthatthinaal Vaasal Niraikirathu-2 - Nanri Aiyaa 2.enakkaaga Yaavaiyum Seykireer Payamaethum Enakkillai - 2 Uyar Sthalanggalil Nirutthukireer Paatthiram Niraikirathu - 2 - Nanri Aiyaa