பாடல் #43089
உம் கண்கள் என்னை கண்டதைய்யா
🔤 Um Kankal Ennai Kandathaiyyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கண்கள் என்னை கண்டதைய்யா என் கண்ணீரை துடைத்ததைய்யா உம் காருண்யம் இழுத்ததைய்யா என் வாழ்கையை மாற்றினதைய்யா - 2 நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் - 2 1. நான் தனிமையில் அழுத போது என் கண்ணீரை கணக்கில் வைத்தீர் நான் தடுமாறி விழுந்த போது என்னை தாங்கியே நிறுத்தினீரே - 2 நீர் தந்த இரட்சிபினால் புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் - 2 2. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாத சூழ்நிலை உருவானதே தாழ்மை என்ற நிலை மட்டுமே வாழ்கையில் துணையானதே - 2 நீர் என்னை உயர்தும்படி உம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kankal Ennai Kandathaiyyaa En Kanneerai Thutaitthathaiyyaa Um Kaarunyam Izhutthathaiyyaa En Vaazhkaiyai Maarrinathaiyyaa - 2 Neer Seytha Nanmaigalai Enniyae Thuthitthituvaen - 2 1. Naan Thanimaiyil Azhudha Pothu En Kanneerai Kanakkil Vaittheer Naan Thatumaari Vizhundha Pothu Ennai Thaangkiyae Nirutthineerae - 2 Neer Thandha Iratsipinaal Puthu Vaazhvaip Perruk Kontaen - 2 2. Avar Sonna Vaartthai Niraivaeraadha Soozhnilai Uruvaanathae Thaazhmai Endra Nilai Mattumae Vaazhkaiyil Thunaiyaanathae - 2 Neer Ennai Uyarthumbati Um Karatthukkul Amarnthiruppaen - 2