பாடல் #43088
என்னை நடத்திடும் அன்பு
🔤 Ennai Natatthitum Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நடத்திடும் அன்பு இயேசுவே உம்மையே நம்புவேன் என்னை காத்திடும் அன்பு தெய்வமே உம்மையே நம்புவேன் - 2 நன்றி சொல்லி பாடிடுவேன் உம் பாதையில் நான் நடப்பேன் - 2 1. பாவி என்று என்னை தள்ளிடாமல் உம் பிள்ளையாய் என்னை அழைத்தீரே - 2 2. யாருமில்லா என்னை தேடி வந்து உம் அன்பினால் என்னை அணைத்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Natatthitum Anpu Yesuvae Ummaiyae Nampuvaen Ennai Kaatthitum Anpu Theyvamae Ummaiyae Nampuvaen - 2 Nanri Solli Paatituvaen Um Paathaiyil Naan Natappaen - 2 1. Paavi Enru Ennai Thallitaamal Um Pillaiyaay Ennai Azhaittheerae - 2 2. Yaarumillaa Ennai Thaeti Vanthu Um Anpinaal Ennai Anaittheerae - 2