பாடல் #43083
இராஜா இயேசு இராஜா
🔤 Iraajaa Yesu Iraajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜா இயேசு இராஜா - 2 பாவி என்னை தேடி வந்தீரே பாவ பலியாய் உம்மை தந்தீரே நித்திய மீட்பை தந்திடவே 1.பாவமறியா பரிசுத்தரே பாவத்தை போக்க பாவமானீர் - 2 எனக்காக எனக்காக இனி நான் வாழ்வது உமக்காக 2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்து விலை என்ன தருவேன் இதற்காக - 2 ஏதும் இல்லை ஏதும் இல்லை என்னையே தந்தேன் உமக்காக 3.என் கரம் கண்டு என்னை மீட்க உம் கரம் தந்தீர் எதற்காக - 2 என்ன செய்தேன் நான் என்ன செய்வேன் என்னில் உம் அன்பை காண செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaa Yesu Iraajaa - 2 Paavi Ennai Thaeti Vantheerae Paava Paliyaay Ummai Thantheerae Nitthiya Meetpai Thanthidavae 1.paavamariyaa Parisuttharae Paavatthai Pokka Paavamaaneer - 2 Enakkaaga Enakkaaga Ini Naan Vaazhvathu Umakkaaga 2.vilai Aethum Illaa Kirupai Eenthu Vilai Enna Tharuvaen Idharkaaga - 2 Aethum Illai Aethum Illai Ennaiyae Thanthaen Umakkaaga 3.en Karam Kantu Ennai Meetka Um Karam Thantheer Edharkaaga - 2 Enna Seythaen Naan Enna Seyvaen Ennil Um Anpai Kaana Seyvaen