பாடல் #43080
துதியும் கனமும் எல்லாம்
🔤 Thuthiyum Kanamum Ellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே – 2 1 கிருபைகள் என்னில் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் – 2 உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் – 2 துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே – 2 2 சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர் வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் - 2 மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே - 2 துதியும் கனமும்… 3 கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர் உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்- 2 மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே - 2 துதியும் கனமும்… -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyum Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae – 2 1 Kirupaigal Ennil Perugach Seytheerae Sthotthiram – 2 Um Karanggalaal Ennai Anaitthuk Konteerae Sthotthiram – 2 Thuthiyum Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae – 2 2 Sodhanai Ennil Vandha Pothum Neer Kaattheer Vaedhanai Ennil Vandha Pothum Kirupai Thantheer - 2 Makimai Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae - 2 Thuthiyum Kanamum… 3 Kanneer Ennil Vandha Pothum Neer Thutaittheer Um Karanggalaal Ennai Anaitthu Kaatthuk Konteer- 2 Makimai Kanamum Ellaam Umakkae Thaevaa Umakkae - 2 Thuthiyum Kanamum… -