பாடல் #43079
தலை தங்கமயமானவர்
🔤 Thalai Thanggamayamaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலை தங்கமயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் - 2 இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ - 2 தலை தங்கமயமானவர்… அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே - 2 தலை தங்கமயமானவர்…--
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalai Thanggamayamaanavar Thalai Muti Surul Surulaanavar Ullatthai Kollai Kondavar Anpae Uruvaanavar - 2 Ivarae En Saaronin Rojaa Neethiyin Sooriyanum Ivarae Ivarai Pol Azhakullavarai Yaaraalum Kaatta Kootumo - 2 Thalai Thanggamayamaanavar… Akkini Joovaalaigal Pol Avar Kankal Erinthituthae Peru Vella Iraicchal Pola Avar Sattham Thonitthituthae - 2 Thalai Thanggamayamaanavar…--