பாடல் #43078
இருளில் வாழும் உலகை
🔤 Irulil Vaazhum Ulakai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1 இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே - 2 இரட்சகர் பிறந்தாரே- 4 2 பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே x 2 இரட்சகர் பிறந்தாரே- 4 வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6) வீ வான விஷ யு எ மெர்ரி கிறிஸ்த்மஸ் – 3 ஃப்ரம் தி போட்டொம் ஆஃப் ஆர் ஹார்ட்ஸ் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1 Irulil Vaazhum Ulakai Velicchatthil Kontu Vara Iratsakar Piranthaarae Vinnulakam Vittu Mannulakam Vanthu Manidharai Meettaarae - 2 Iratsakar Piranthaarae- 4 2 Paavatthil Irundha Ulakai Parisutthamaakkida Iratsakar Piranthaarae Paarinil Vaazhum Manidharai Nanparkalaay Kolla Yesu Piranthaarae x 2 Iratsakar Piranthaarae- 4 Vaazhka Vaazhkavae Yesu Neer Vaazhkavae (6) Vee Vaana Visha Yu E Merri Kiristhmas – 3 hpram Thi Pottom Aahp Aar Haarts - 2