பாடல் #43077
யாக்கோபின் தேவன் அவரே
🎙 கிறிஸ்தவ பாடல்
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே -2
வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரத்தில் ஆறுகளையும் -2
உண்டாக்கின கர்த்தர் -2
அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர் -2
-யாக்கோபின்
சமுத்திரத்தில் வழிகளையும்
தண்ணீரின் மேல் பாதைகளையும் -2
உண்டாக்கின கர்த்தர் -2
அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர் -2
பயப்படேனே நீர் துணை நிற்பதால்
திகைத்திடேனே சகாயம் செய்வதால் -2
நீரே நீர்தானே கர்த்தர்
நீரே நீர்தானே கர்த்தர் -2