பாடல் #43076
ஆயிரமாயிரம் நன்மைகள்
🔤 Aayiramaayiram Nanmaigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே -2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே - 2 காலை மாலை எல்லா வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே - 2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiramaayiram Nanmaigal Anuthinam Ennai Soozhnthida Kirupaiyum Irakkamum Anpum Konteerae -2 Nalla Epinaesaraay Ennai Natatthi Vantheerae Nanri Solla Vaartthai Illaiyae - 2 Kaalai Maalai Ellaa Vaelaiyilum Ennai Natatthum Um Karanggal Naan Kantaen Thaevai Perukum Pothu Sikki Thavitthitaathu Udhavum Um Karanggal Naan Kantaen Ellaa Nerukkatthilum Ennai Vizhaamal Kaakkum Anpin Nalla Karttharae - 2 Maranap Pallatthaakkil Naan Natandha Vaelai Meetkum Um Karanggal Naan Kantaen Vaati Nindra Vaelai Matinthitaathu Ennai Thaangkum Um Karanggal Naan Kantaen Endhan Maaraavin Vaazhvai Mathuramaay Maarrum Anpin Nalla Karttharae - 2