பாடல் #43073
கேடகம் நீர் தானே
🔤 Kaedakam Neer Thaanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேடகம் நீர் தானே பெலனும் நீர் தானே - 2 துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும் வாழவைப்பவரே - 2 கேடகமே அடைக்கலமே நான் நம்பும் கன்மலையே - 2 நான் நம்பும் கன்மலையே -கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்தேவனே - 2 ஏற்ற காலத்தில் கண்ணீருக்கு பதில் தந்து காப்பவரே - 2 - கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவு கொடுத்திடும் நல் தேவனே - 2 ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீரே - 2 - கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே - 2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே - 2 - கேடகமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaedakam Neer Thaanae Pelanum Neer Thaanae - 2 Thuyaranggal Ennai Soozhnthittapothum Vaazhavaippavarae - 2 Kaedakamae Ataikkalamae Naan Nampum Kanmalaiyae - 2 Naan Nampum Kanmalaiyae -kaedakam 1.kanneerai Thurutthiyil Vaitthu Pathil Tharum Naldevanae - 2 Aertra Kaalatthil Kanneerukku Pathil Thanthu Kaappavarae - 2 - Kaedakamae 2.kooppitum Pothu Maru Uttharavu Kotutthitum Nal Devanae - 2 Aatthumaavilae Pelan Thanthu Ennaith Thairiyappatutthineerae - 2 - Kaedakamae 3.thunbatthin Natuvil Natanthaalum Ennai Uyirppikkum Naldevanae - 2 Enakkaaga Yaavaiyum Seythu Mutippavarae - 2 - Kaedakamae