பாடல் #43071
சகல துதியும் ஆராதனையும்
🔤 Sakala Thuthiyum Aaraadhanaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஹலே ஹலேலூயா ஹலேலூயா ஹலேலூயா சகல துதியும் ஆராதனையும் உமக்கே நான் செலுத்துகிறேன் உம் மகிமையால் எம்மை நிறைத்து உம் சித்தம் மட்டும் இவ்விடத்தில் செய்யும் கிருபையினால் புது நாள் தருகின்றீர் கன்மலையாக என்னை காப்பாற்றுகிறீர் கூப்பிடும்போது உடனே வருகின்றீர் நான் விழும்போது உயரே தூக்குகிறீர் உம்மைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லையே நீர் மாத்திரமே இவ்வுலகின் தேவன் உம் முன்பாய் பணிந்து வணங்குகின்றேன் என் தேவனே! என் தந்தையே! ராஜா ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா எந்தன் இயேசு - 2 அன்பர் எந்தன் மீட்பர் எந்தன் நேசர் எந்தன் இயேசு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Halae Halaelooyaa Halaelooyaa Halaelooyaa Sakala Thuthiyum Aaraadhanaiyum Umakkae Naan Selutthukiraen Um Makimaiyaal Emmai Niraitthu Um Sittham Mattum Ivvidatthil Seyyum Kirupaiyinaal Puthu Naal Tharukinreer Kanmalaiyaaga Ennai Kaappaarrukireer Kooppitumpothu Udanae Varukinreer Naan Vizhumpothu Uyarae Thookkukireer Ummaip Pol Ivvulakil Yaarum Illaiyae Neer Maatthiramae Ivvulakin Devan Um Munpaay Paninthu Vanangkukinraen En Devanae! En Thanthaiyae! Raajaa Raajaathi Raajaa Kartthaathi Kartthaa Endhan Yesu - 2 Anbar Endhan Meetpar Endhan Naesar Endhan Yesu - 2