பாடல் #43070
தீங்கை காணாதிருப்பாய்
🔤 Theengkai Kaanaathiruppaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீங்கை காணாதிருப்பாய் - 4 என் மகனே என் மகளே - இனி - 2 தீங்கை காணாதிருப்பாய் - 4 அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன் தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2 - தீங்கை 1. தீமைகள் தேசத்தில் பெருகிடும் வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் வல்லவர் இயேசுவின் கரங்களே தீமையை விலக்கியே காத்திடுமே - உன் - தீங்கை 2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார் உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார் உலகத்தை ஜெயித்த நம்இயேசு பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - தீங்கை 3. எதிராக சாத்தான் எழும்பிடுவான் உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான் சாத்தானின் தலையை மிதித்தவர் சத்துரு சேனையை சிதறடிப்பார் - தீங்கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theengkai Kaanaathiruppaay - 4 En Makanae En Makalae - Ini - 2 Theengkai Kaanaathiruppaay - 4 Allaeluyaa Allaeluyaa Enrae Paatitu Yesu Endra Naamatthai Thuthitthup Paatitu - Un Theemaigal Nanmaiyaay Maaritum - 2 - Theengkai 1. Theemaigal Thaesatthil Perukitum Varumaigal Viyaathigal Thaakkitum Vallavar Yesuvin Karanggalae Theemaiyai Vilakkiyae Kaatthitumae - Un - Theengkai 2. Pollaadha Manidharkal Ezhumpituvaar Unakku Theemaigal Seyya Pathiviruppaar Ulakatthai Jeyittha Namyesu Pollaadha Manidharaik Kalanggatippaar - Theengkai 3. Ethiraaga Saatthaan Ezhumpituvaan Unakku Theengkuseyya Etthanippaan Saatthaanin Thalaiyai Mithitthavar Satthuru Saenaiyai Sidharatippaar - Theengkai