பாடல் #43068
தெய்வ பயமே நறுமண வாழ்வு
🔤 Theyva Payamae Narumana Vaazhvu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு
அலங்கரிப்போம் தேவ பக்தியால்
ஜொலித்திடுவோம் தேவ சாயலாய்
1. ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம்
ஜீவிப்போம் அவருக்காய் வாழ்நாளெல்லாம்
2. நீதிமான்களாகவே நம்மை மாற்றினார்
நீதியின் சாயலை தரித்துக் கொள்வோம்
3. புத்தியுள்ள ஆராதனை செய்குவோம்
பக்தியோடு இயேசுவின் பின்னே செல்லுவோம்
4. பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டது
அந்தகாரக் கிரியைகள் முற்றும் அகற்றுவோம்
5. திருவசனம் தினந்தோறும் உணவாகட்டும்
திவ்யசாயல் நம்மிலே வளர்ந்து பெருகட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyva Payamae Narumana Vaazhvu
Parisuttha Vaazhvu Devan Virumpitum Vaazhvu
Alanggarippom Thaeva Pakthiyaal
Jolitthituvom Thaeva Saayalaay
1. Jeevanulla Devanin Aalayam Naam
Jeevippom Avarukkaay Vaazhnaalellaam
2. Neethimaankalaagavae Nammai Maarrinaar
Neethiyin Saayalai Tharitthuk Kolvom
3. Putthiyulla Aaraadhanai Seykuvom
Pakthiyotu Yesuvin Pinnae Selluvom
4. Pozhuthu Vitiyum Naeram Nerungkivittathu
Andhakaarak Kiriyaigal Murrum Agarruvom
5. Thiruvasanam Thinanthorum Unavaagattum
Thivyasaayal Nammilae Valarnthu Perugattum