பாடல் #43065
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
🔤 Nanri Enru Sollukirom Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா - 2 நன்றி ராஜா இயேசு ராஜா - 2 எண்ணில் அன்பு கூர்ந்தீரே தூய இரத்தம் சிந்தினீரே - 2 சொந்தப்பிள்ளையாக மாற்றினீரே - 2 வெறுமையாய் இருக்கையிலே உம் மகிமையால் நிரப்பினீரே - 2 கன்மலைமேல் என்னை நிறுத்தீனேரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Enru Sollukirom Naathaa Ullatthaalae Thuthikkirom Thaevaa - 2 Nanri Raajaa Yesu Raajaa - 2 Ennil Anpu Koorntheerae Thooya Rattham Sinthineerae - 2 Sondhappillaiyaaga Maarrineerae - 2 Verumaiyaay Irukkaiyilae Um Makimaiyaal Nirappineerae - 2 Kanmalaimael Ennai Niruttheenaerae - 2