பாடல் #43063
நிறைவான அபிஷேகம் தாரும்
🔤 Niraivaana Apishaegam Thaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவான அபிஷேகம் தாரும் அளவில்லா கிருபைகள் ஊற்றும் ஆனந்த மழை பெய்ய செய்யும் அபிஷேக ஆழத்தை காட்டும் இயேசுவே இயேசுவே உம்மிடம் நான் வந்தேன் இயேசுவே இயேசுவே உம்மிடம் தான் கேட்கிறேன் 1. தாகம் என்னில் தீர்க்க வாரும் தேவா உம் நதியில் மூழ்க செய்யும் பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் பரனே உம் வழியில் தினம் நடத்தும் 2. மாம்ச சிந்தை மடிய செய்யும் ஆவியின் சிந்தை வளர செய்யும் கனி நிறைந்த வாழ்வினை வாழ கர்த்தாவே என்மேல் கருணை காட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivaana Apishaegam Thaarum Alavillaa Kirupaigal Oorrum Aanandha Mazhai Peyya Seyyum Apishaega Aazhatthai Kaattum Yesuvae Yesuvae Ummidam Naan Vanthaen Yesuvae Yesuvae Ummidam Thaan Kaetkiraen 1. Thaagam Ennil Theerkka Vaarum Thaevaa Um Nathiyil Moozhka Seyyum Paatthiram Nirampi Vazhinthida Seyyum Paranae Um Vazhiyil Thinam Natatthum 2. Maamsa Sinthai Matiya Seyyum Aaviyin Sinthai Valara Seyyum Kani Niraindha Vaazhvinai Vaazha Kartthaavae Enmael Karunai Kaattum