பாடல் #43061
வாக்கு தந்த வாக்கு
🔤 Vaakku Thandha Vaakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்கு தந்த வாக்கு மாறா தேவன் வழுவதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார் தரிசனத்தால் என்னை வெறுத்தனரே பரியாசம் செய்து நகைத்தனரே உம் கிருபை என் மேலே வைதிடீரே அரியணை மேல் என்னை ஏற்றினீரே துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே அநியாய பழிசுமைகள் சுமத்தினரே துரவை தேர்ந்தென்னை தேற்றினீரே வாழவைத்து என்னை உயர்தினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakku Thandha Vaakku Maaraa Devan Vazhuvathennai Kaatthituvaar Vazhigalilellaam Natatthituvaar Tharisanatthaal Ennai Verutthanarae Pariyaasam Seythu Nakaitthanarae Um Kirupai En Maelae Vaithiteerae Ariyanai Mael Ennai Aerrineerae Thurutthiyai Kotutthennai Thuratthinarae Aniyaaya Pazhisumaigal Sumatthinarae Thuravai Thaernthennai Thaerrineerae Vaazhavaitthu Ennai Uyarthineerae