பாடல் #43060
துதிக்கு பாத்திரரே எங்கள் தூயதி தூயவரே
🔤 Thuthikku Paatthirarae Enggal Thooyathi Thooyavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கு பாத்திரரே எங்கள் தூயதி தூயவரே நீர் செய்த நன்மைகளுக்குகாக நான் உம்மை துதித்திடுவேன் உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் உம்மை என்றுமே துதிப்பேன் - 2 1. நெருக்கடி வேளையில் நான் உம்மை துதித்திடுவேன் சோர்ந்திட்ட போதிலும் நான் உம்மை துதித்திடுவேன் - 2 நீர் என்னை தாங்குவதால் உம் கரம் ஒன்றை பிடித்திடுவேன் - 2 - உம்மை துதிப்பேன் 2. பெலவீன நேரத்தில் நான் உம்மை துதித்திடுவேன் கலங்கின போதிலும் நான் உம்மை துதித்திடுவேன் - 2 நீர் எண்ணில் இருப்பதினால் நான் அசைக்க படுவதில்லை - 2 - உம்மை துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikku Paatthirarae Enggal Thooyathi Thooyavarae Neer Seytha Nanmaigalukkukaaga Naan Ummai Thuthitthituvaen Ummai Thuthippaen Naan Ummai Thuthippaen Ummai Enrumae Thuthippaen - 2 1. Nerukkati Vaelaiyil Naan Ummai Thuthitthituvaen Sornthitta Pothilum Naan Ummai Thuthitthituvaen - 2 Neer Ennai Thaangkuvathaal Um Karam Onrai Pititthituvaen - 2 - Ummai Thuthippaen 2. Pelaveena Naeratthil Naan Ummai Thuthitthituvaen Kalangkina Pothilum Naan Ummai Thuthitthituvaen - 2 Neer Ennil Iruppathinaal Naan Asaikka Patuvathillai - 2 - Ummai Thuthippaen