பாடல் #43058
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
🔤 Thaevareer Sakalatthaiyum Seyya Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர் நீங்க செய்ய நினைச்சதை நிச்சயம் செய்து முடிப்பீங்க 1.காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க - 2 2.அத்திமரம் துளிர்க்கல திராட்சை செடி கனி தரல ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல - 2 எனக்காய் செய்து முடிப்பீங்க சீக்கிரம் செய்து முடிப்பீங்க குறையின்றி செய்து முடிப்பீங்க நிறைவாய் செய்து முடிப்பீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Sakalatthaiyum Seyya Vallavar En Vaazhvil Thataiyinri Seythu Mutippavar Neengga Seyya Ninaicchathai Nicchayam Seythu Mutippeengga 1.kaarraiyum Paarkkala Mazhaiyaiyum Paarkkala Aanaalum En Vaaykkaalai Nirambach Seyveengga En Kuraivellaam Niraivaakki Vaazha Seyveengga - 2 2.atthimaram Thulirkkala Thiraatsai Seti Kani Tharala Aanaalum En Santhosham Kurainthu Pogala Nampikkaiyin Asthipaaram Asainthu Pogala - 2 Enakkaay Seythu Mutippeengga Seekkiram Seythu Mutippeengga Kuraiyinri Seythu Mutippeengga Niraivaay Seythu Mutippeengga