பாடல் #43057
ஒருமனமாய் ஓரிடத்தில்
🔤 Orumanamaay Oridatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடிவந்துள்ளோம் இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2 வரங்களால் நிரப்பிடும் பெலத்தினாலே நிரப்பிடுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2 மேல்வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தை அக்கினி மயமாக எங்கள்மீது ஊற்றுமே - 2 ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2 புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும் பரலோகம் திறப்பதை அனுதினமும் பார்க்கணும் - 2 பார்க்கணும் பார்க்கணும் தரிசனங்கள் பார்க்கணுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2 உலர்ந்த எழும்புகள் உயிரோடு எழும்பணும் அசைவுகள் உண்டாகி அறுவடைகள் (எழுப்புதல்) பெருகணும் - 2 எழும்பணும் எழும்பணும் சேனைகளாய் எழும்பணுமே - 2 பரவனும் பரவனும் எழுப்புதல் தீ பரவனும் நிரம்பணும் நிரம்பணும் சபைகளெல்லாம் நிரம்பணும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orumanamaay Oridatthil Kootivanthullom Indha Idamuzhuvathum Makimaiyaal Nirappitumae - 2 Nirappitum Nirappitum Um Aaviyaalae Nirappitum Nirappitum Nirappitum Um Vallamaiyaal Nirappitum - 2 Varanggalaal Nirappitum Pelatthinaalae Nirappitumae - 2 Nirappitum Nirappitum Um Aaviyaalae Nirappitum Nirappitum Nirappitum Um Vallamaiyaal Nirappitum - 2 Maelveettu Araiyinil Oorrina Apishaegatthai Akkini Mayamaaga Enggalmeethu Oorrumae - 2 Oorritum Oorritum Apishaegatthai Oorritumae - 2 Nirappitum Nirappitum Um Aaviyaalae Nirappitum Nirappitum Nirappitum Um Vallamaiyaal Nirappitum - 2 Puthu Puthu Paashaigal Naanggal Innum Paesanum Paralogam Thirappathai Anuthinamum Paarkkanum - 2 Paarkkanum Paarkkanum Tharisananggal Paarkkanumae - 2 Nirappitum Nirappitum Um Aaviyaalae Nirappitum Nirappitum Nirappitum Um Vallamaiyaal Nirappitum - 2 Ularndha Ezhumpugal Uyirotu Ezhumbanum Asaivugal Untaaki Aruvataigal (ezhuppudhal) Peruganum - 2 Ezhumbanum Ezhumbanum Saenaigalaay Ezhumbanumae - 2 Paravanum Paravanum Ezhuppudhal Thee Paravanum Nirambanum Nirambanum Sapaigalellaam Nirambanum - 2