பாடல் #43056
ஏற்றவனா நீ ஏற்றவனா
🔤 Aertravanaa Nee Aertravanaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏற்றவனா நீ ஏற்றவனா தேவனின் இதயத்திற்கு ஏற்றவனா தோற்றவனா நீ தோற்றவனா சாத்தானின் சதிகளுக்கு தோற்றவனா நீ ஏற்றவனா இல்லை தோற்றவனா வெரும் அப்பா அப்பா என்றழைப்பவன் ஏற்றவன் அல்ல! அவர் சித்தம் செய்து வாழ்பவனே ஏற்றவன மணல் மேல் வீடு கட்டுபவன் கோட்டை விட்டவன்! வார்த்தையின் மேல் வீடு கட்டுபவனே ஏற்றவன் வசனம் கேட்டு மனம்போல் வாழ்பவன் மகிமையிழந்தவன்! மனந்திரும்பி கனி கொடுப்பவன் ஏற்றவன் கல்லான இதயம் ஏற்றதல்ல உனக்கு நறுங்குண்ட நொறுங்குண்ட இருதயமே ஏற்றது இம்மைக்காக துதிப்பவன் ஏற்றவனல்ல எப்போதுமே துதிப்பவனே ஏற்றவன் பாடுகளில் சோர்வர் பங்காளர் அல்ல தேவனுக்கு பரதேசியாய் வாழ்பவனே ஏற்றவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aertravanaa Nee Aertravanaa Devanin Idhayatthirku Aertravanaa Thortravanaa Nee Thortravanaa Saatthaanin Sathigalukku Thortravanaa Nee Aertravanaa Illai Thortravanaa Verum Appaa Appaa Endrazhaippavan Aertravan Alla! Avar Sittham Seythu Vaazhpavanae Aertravana Manal Mael Veetu Kattubavan Kottai Vittavan! Vaartthaiyin Mael Veetu Kattubavanae Aertravan Vasanam Kaettu Manampol Vaazhpavan Makimaiyizhandhavan! Mananthirumpi Kani Kotuppavan Aertravan Kallaana Idhayam Aertrathalla Unakku Narungkunda Norungkunda Irudhayamae Aertrathu Immaikkaaga Thuthippavan Aertravanalla Eppothumae Thuthippavanae Aertravan Paatugalil Sorvar Pangkaalar Alla Devanukku Parathaesiyaay Vaazhpavanae Aertravan