பாடல் #43049
வா வா நீ பாவி
🔤 Vaa Vaa Nee Paavi
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா -வா - நீ பாவி இன்று வா வா - நீ பாவி வி இன்று இரட்சகர் இயேசுவண்டை -2 உன் பாவம் போக்கிடவே ஆவலாய் நிற்கிறாரே -2 1.பாவம் அனைத்தும் போக்கி சாபம் அனைத்தும் நீக்கி -2 உன்னைத்தான் மீட்டிடவே ஆவலாய் நிற்கிறாரே -2 2. உன்னை பரிசுத்தம் செய்ய - 2 பரிசுத்தர் இரத்தமதை -2 சிந்தினார் பார் உனக்காய் பாவியே வந்திடுவாய் -2 3. அன்னியனாம் உன்னையே சொந்தமதாக்கிடவே -2 அன்பராம் இயேசு தேவன் ஆவலாய் நிற்கிறாரே -2 4. அவர் பிள்ளையாக நீயும் -2 அவனியில் ஜீவித்திட -2 அவர் ஆசீர்வாதத்தினால் நிறைந்து நீ வாழ்ந்திடவும் -2 5. பரலோகின் பாக்கியமதை -2 பாவி உனக்களித்து பாரினில் பாதுகாத்து பரலோகில் சேர்த்திடவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa -vaa - Nee Paavi Inru Vaa Vaa - Nee Paavi Vi Inru Iratsakar Yesuvantai -2 Un Paavam Pokkidavae Aavalaay Nirkiraarae -2 1.paavam Anaitthum Pokki Saabam Anaitthum Neekki -2 Unnaitthaan Meettidavae Aavalaay Nirkiraarae -2 2. Unnai Parisuttham Seyya - 2 Parisutthar Ratthamathai -2 Sinthinaar Paar Unakkaay Paaviyae Vanthituvaay -2 3. Anniyanaam Unnaiyae Sondhamathaakkidavae -2 Anbaraam Yesu Devan Aavalaay Nirkiraarae -2 4. Avar Pillaiyaaga Neeyum -2 Avaniyil Jeevitthida -2 Avar Aaseervaadhatthinaal Nirainthu Nee Vaazhnthidavum -2 5. Paralokin Paakkiyamathai -2 Paavi Unakkalitthu Paarinil Paathukaatthu Paralokil Saertthidavae -2